All entries by this author

இரக்கமற்ற இரவுகளின் வலி

Nov 5th, 2011 | By | Category: சிறப்புக் கட்டுரைகள்

உலகம் பூராவிலுமுள்ள அரசுகளும், அரசை நோக்கிய போராட்டங்களை நடத்தும் இயக்கங்களும் தமது கருத்துகளுக்கான மாற்றுக்கருத்துக்கள் உருவாகுவதை ஏனோவிரும்புவதில்லை. அவர்கள் தாம் ஒரு பரந்த தளத்தில் திறந்த மனத்துடன் இயங்குவதாகச் சொல்லிக்கொள்வார்கள். தமது ஊடகங்களில் தமது ஆட்சியைத் தக்கவைப்பதற்கான ஒரு தந்திரமாகவும் அவற்றை மேற்கொள்வார்கள். நடை முறையில் தமக்கு எதிரான கருத்துகளை முன்னெடுப்பவர்களின் இருப்பை அவர்கள் விரும்புவதில்லை. தமக்கான நலன்களின் தடைகளை அகற்றுதல் என்ற பெயரில் அவர்கள் மேற்கொள்ளும் கைதுகள், விசாரணைகள், தண்டனைகள் என்பவைகள் மிகப் பயங்கரமானவையாக இருக்கும். […]