All entries by this author

இரத்தம் சிந்தும் இதயங்கள்

Nov 5th, 2011 | By | Category: இதழ் 34, கட்டுரைகள்

சில மாதங்களுக்கு முன்னர் திரு. பாலமனோகரன் எழுதி வெளியிட்ட ‘இரத்தம் சிந்தும் இதயங்கள்’ அல்லது ‘Bleeding Hearts’ என்னும் நாவலைப்பற்றி ஒரு சில வார்த்தைகள் கூறுமாறு திரு. முரளி கேட்டிருந்தார். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே மைல் கல்லாக, திருப்புமுனையாக அமைந்த ‘நிலக்கிளி’ என்னும் நாவலின் ஆசிரியருடைய ஆங்கிலப்படைப்பை பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த முரளிக்கு நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.