நேர்காணல்கள்

குலசிங்கம் சந்திப்பு

Nov 5th, 2011 | By | Category: நேர்காணல்கள்

திரு.து.குலசிங்கம் ஈழத்தின் இலக்கியப்பரப்பில் தனது ஆழமான தேடல்மிகு வாசிப்பனுபவங்களினால் கவனிப்புக்குரியவராகின்றார். ஈழத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் கடலோர நகரான பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், உதயன் புத்தக நிலையத்தின் உரிமையாளாராக அண்மைக்காலம் வரையிருந்தார். தவிர்க்கமுடியாத காரணங்களினால் தமிழகத்திற்கும் ஈழத்திற்குமிடையில் நாடோடியாகப் பயணித்துக் கொண்டிருந்தார். புனைகதைசாரா எழுத்துருக்களின் மூலம் தனது இலக்கியப் பங்களிப்பினை ‘ஆத்மஜோதி’ எனும் சஞ்சிகையில் (1967) ஆன்மீகம் பற்றிய கேள்வியை எழுப்பிய கட்டுரையுடன் ஆரம்பித்து ‘அம்மாவ்’, ‘ஒசை’, ‘மௌனம்’, ‘வேர்கள்’, ‘கனவு’, ‘மல்லிகை’ஆகிய சிற்றிதழ்களில் கட்டுரைகள், கடிதங்கள் […]