பத்தி

கடுதாசி நூல்களும், கையொப்பங்களும் – சச்சிதானந்தன் சுகிர்தராஜா

Apr 26th, 2013 | By | Category: இதழ் 40, பத்தி

என்னுடைய சமீபத்திய விமான பயனங்களில் என் கண்களை உறுத்திய ஒரு காரியம் வழக்கமான கடுதாசி புத்தகங்களுக்குப் பதிலாக பயனிகளின் கைகளிலிருந்த மின்-வாசிப்பான்கள் (e-reader) அல்லது இணைய பலகைகள் (ipad). லக்கமாக்கபட்ட இந்த நாட்களின் நம்முடைய வாசிப்பு முறை மாறிவருகிறது. முக்கியமாக Kindle, Nook போன்ற வாசிப்புக் கருவிகள் வாசிப்பைத் தொழில் நுட்பமாக்கியிருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்வதக்கு மானிடவியல் அறிவு தேவையில்லை. பொதுவிடங்களில் இருக்கும் போது சும்மா உங்கள் கண்களை சுழலவிட்டாலே தெரிந்துவிடும்.சந்திரன்தான் குற்றவாளி – அ.முத்துலிங்கம்

Mar 15th, 2013 | By | Category: இதழ் 40, பத்தி

சமீபத்தில் நான் ஒரு தகவல் படித்தேன். சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் விபத்துக்கான உண்மைக் காரணத்தை சில வானியல் நிபுணர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள். காரணம் சந்திரன்தான். சந்திரன் பூமிக்கு மிக அருகாமையில் வந்திருந்தான். கடந்த 1400 வருடங்களில் சந்திரன் பூமிக்கு ஆகக் கிட்ட வந்தது விபத்து நேர்ந்த வருடத்தில்தான். அத்துடன் பூமியும் அதன் பாதையில் சூரியனுக்கு கிட்டவாக அணுகியிருந்தது. இவை எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய ஆழி அலைகளை உருவாக்கி அவை என்றுமில்லாத விதமாக […]புத்தகங்களும் கதைகளும்

Nov 21st, 2010 | By | Category: இதழ் 33, பத்தி

புத்தகங்களில் கதைகள் இருக்கும். ஆனால் புத்தகங்களுக்குப் பின்னாலும் கதைகள் இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன் நான் ‘The Guardian Saturday Review’ படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாவலின் விமர்சனம் என் கண்களை ஈர்த்தது. நூலின் பெயர் 3 for 24 எழுதிய ஆசிரியர் Jennie Walker. கிரிக்கட் ஸ்கோர் தலைப்பு கொண்ட நூல்கள் எத்தனை இருக்கிறது என்பதைவிட என்னுடைய கவனத்தை கவர்ந்ததுக்கான காரணம் வர்ணையாளரின் முதல் வரிகள்: இந்த புத்கத்தை வாங்க விரும்பினால் நூலை வெளியிட்ட CB […]